← முகப்பு செய்திகள்

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (19) இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 54 பார்வைகள்
திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (19) இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (19) இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், சில வங்கிகளில் அதன் விற்பனை விலை 340 ரூபாயை எட்டியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net