← முகப்பு செய்திகள்

கொழும்பில் வாழும் ஒருவருக்கு மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபா அடிப்படை தேவைக்கு எவ்வாறு போதுதானதாக அமையும்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 50 பார்வைகள்
கொழும்பில் வாழும் ஒருவருக்கு மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபா அடிப்படை தேவைக்கு எவ்வாறு போதுதானதாக அமையும்
கொழும்பில் ஒருவரின் அடிப்படை தேவைக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் எவ்வாறு போதுமானது?

கொழும்பில் வாழும் ஒருவருக்கு மாதத்துக்கு 18 ஆயிரம் ரூபா அடிப்படை தேவைக்கு எவ்வாறு போதுதானதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்ற கூட்டத்தில் நிதி பிரதி அமைச்சரை நோக்கி சஜித் பிரேமதாச இவ்வாறு கேட்டுள்ளார்.

12 இலட்சம் ரூபா “விட்ஸ் கார் கனவு” எப்போது நிறைவேறும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் சஜித் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net