← முகப்பு பதிவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட

🕐 4 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட
கோத்தா தப்பிக்க திட்டமிட்டுள்ளாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டுளளதாக தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையும், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையமும், பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்துள்ளன.

இந்நிலையில் வரும் வாரங்களில் பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மேற்கொள்ளப்படும் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தவிர்த்து, பல்வேறு வழிகளில் இவர்கள் வெளிநாடு செல்லக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், இவர்களைக் கண்காணிக்க எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
4 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்த
4 மணி நேரம் முன்னர்
பதிவு
முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட
7 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net