டாய்லெட் பேப்பருக்கு மாற்றாக பயன்படும் பச்சைத் தாவரம்

காணொளிக் குறிப்பு, மக்கள் பலரும் டாய்லெட் பேப்பருக்கு பதிலாக பச்சை தாவரத்தை பயன்படுத்துகின்றனர்.

டாய்லெட் பேப்பருக்கு மாற்றாக பயன்படும் பச்சைத் தாவரம்

ஆப்பிரிக்காவில் மக்கள் பலரும் டாய்லெட் பேப்பருக்கு பதிலாக பச்சை தாவரத்தை பயன்படுத்துகின்றனர்.

ப்ளெக்ட்ராந்தஸ் பார்பேட்டஸ் என்று அழைக்கப்படும் பச்சை தாவரம் வாசனை மிகுந்தது மட்டுமின்றி ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்க மக்கள் பலரும் இதை டாய்லெட் பேப்பராக பயன்படுத்துகின்றனர்.

அதிகரித்து வரும் டாய்லெட் பேப்பர் விலைக்கு மாற்றாக இந்த தாவரத்தை பலரும் பயன்படுத்துகின்றனர். மேலும், இதை உலகம் முழுவதும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என்று பல நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

இந்த தாவரத்தின் தண்டை உடைத்து நட்டு வைத்தாலே ஆடு எளிதில் வளர்ந்து விடும் தன்மை கொண்டது.

முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

டாய்லெட் பேப்பர்