தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19) 1,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது