← முகப்பு தலையங்கம்

தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம்

🕐 16 Apr 2026 📂 தலையங்கம் 22 பார்வைகள்
தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம்

தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

தமிழ் – சிங்க புத்தாண்டு விடுமுறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இன்று (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கையிருப்பில் உள்ள 5000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இன்று சந்தைக்கு அனுப்ப்படும் என லாப்ஸ் (Laugfs) அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ (Litro) நிறுவனமும், விநியோகப் பணிகள் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், மே மாதம் வரை தேவையான அளவுக்கு கையிருப்பு தற்போது உள்ளதாகவும் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றித் தொடரும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண
04 Jun 2026
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
19 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
37 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
57 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
சென்னை மாநகராட்சிப் பள்ளிப் புதிய கட்டிடத் திறப்பு விழாக்களில் பங்கேற்ற தவெகவின் திரு.வி.க. நகர் தொகுதி
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net