← முகப்பு தலையங்கம்

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240

🕐 15 Apr 2026 📂 தலையங்கம் 64 பார்வைகள்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஐரிஸ் தேனா கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஐரிஸ் புஷேர் கப்பலின் பணியாளர்கள் உட்பட, இந்த குழுவினர் ஒரு சிறப்பு விமானத்தில் நாடு திரும்புவதற்கு இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

அமெரிக்க-ஈரான் மோதலின் போது, ​​இலங்கைக் கடற்கரையில் ஐரிஸ் தேனா கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்தத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.

சர்வதேச கடல்சார் கடமைகளைப் பின்பற்றி, மனிதாபிமான அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்களுக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்திருந்தது.

பின்னர், அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண
04 Jun 2026
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
20 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
38 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
57 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
சென்னை மாநகராட்சிப் பள்ளிப் புதிய கட்டிடத் திறப்பு விழாக்களில் பங்கேற்ற தவெகவின் திரு.வி.க. நகர் தொகுதி
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net