← முகப்பு பதிவு

வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உ

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 72 பார்வைகள்
வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உ
அருச்சுனாவிற்கு பதில் கௌசல்யா!

வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகும் போது, தனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போதே அவர் தகவல் வெளியிடுகையில் நிலையியல் கட்டளையின் படி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களை வைத்திருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் வருகை தந்த சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார்.

அடுத்த மூன்று மாதங்களின் பின்னர் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்போது, எனக்கு அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக கௌசல்யா அந்த பதவிக்கு வரப் போகின்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்டபலத்தை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் சட்டத்தரணி கௌசல்யா.

அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவமதித்திருப்பதாக இராமநாதன் அருச்சுனா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net