← முகப்பு பதிவு

வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 18 பார்வைகள்
வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும்
சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 82 பேர் உயிரிழப்பு

வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சிலர் காணாமல் போனதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைத் தேடி மீட்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 82 பேர் உயிரிழந்ததாக , அரசு ஊடகங்கள் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போன ஒன்பது பேரை மீட்பு குழுவினர் இன்று தீவிரமாக தேடி வருவதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றான ஷான்சியின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில், வெள்ளிக்கிழமை இரவு 7:29 மணிக்கு (1129 GMT/UTC) இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்போது 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் இருந்ததாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை பெரும்பாலானோர் பாதுகாப்பாக மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net