← முகப்பு பதிவு

நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 74 பார்வைகள்
நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி
வீழ்ச்சியடையும் ரூபாயின் மதிப்பு

நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு டொலரின் விற்பனை விகிதம் 2 ரூபாயால் அதிகரித்து 334 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே 322.35 ரூபா மற்றும் 331.10 ரூபா என்ற அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

மக்கள் வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 325.21 ரூபாயிலிருந்து 327.19 ரூபாயாககவும் அதன் விற்பனை விகிதம் 332.39 ரூபாயிலிருந்து 334.41 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net