← முகப்பு பதிவு

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 62 பார்வைகள்
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்
சுமந்திரனை காணோம்?

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார்.

நாடா வெட்டும் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி அருகில் நிற்கிறார். நினைவு கல்லை திரை நீக்கம் செய்து வைக்கிறார்

ஆனால் ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புகைப்பட தொகுப்பிலும் , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களிலும் நாடா வெட்டும் படங்களையோ, நினைவு கல்லை திரைநீக்கம் செய்யும் படங்களோ இல்லை. அந்த புகைப்பட தொகுப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்,ஏ சுமந்திரனின் படங்களை காணவில்லை.

நூலக திறப்பு விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ன அடிப்படையில் கலந்து கொண்டார் ? ஒரு கட்சியின் செயலாளராக அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா ? நூலக திட்டமிடலோ , கட்டட ஆரம்பமோ , இவர்கள் உரிமை கோர முடியாது, அது பிள்ளையான் காலத்தான் இப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் , ஜனாதிபதி ஊடக பிரிவு நாடா வெட்டும் படத்தையும் , நினைவுக்கல் திரை நீக்கம் செய்யும் படத்தையும் தணிக்கை செய்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net