← முகப்பு பதிவு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 50 பார்வைகள்
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர
இலங்கைக்கு கடன் டொலரில் வருகின்றது?

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளன. எனவே, தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி உயர்வு அரசாங்கத்தின் உள்ளகத் தீர்மானங்களால் ஏற்படவில்லை; அது உலகளாவிய வெளியகத் தாக்கங்களாலேயே நிகழ்கிறது. இதனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது

எதிர்க்கட்சிகள் கூறுவது போல், கடந்த காலங்களில் ஏற்பட்ட கதி இந்த அரசாங்கத்திற்கு ஏற்படாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net