← முகப்பு தமிழ்

ஹொரணை – படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன்

🕐 04 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

ஹொரணை – படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன் பணிப்பாளர், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்
04 Jun 2026
📰
தமிழ்
மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய அரசாங்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையின் அத
04 Jun 2026
📰
தமிழ்
நாட்டின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டற
04 Jun 2026
📰
தமிழ்
காலி பகுதியில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கிய
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net