Amanpreet Singh Gill Dies at age of 36 Punjab Former Cricketer played with kohli Remembered By PCA- பஞ்சாப் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மதிக்கப்படும் வேகப்பந்து வீச்சாளருமான அமன்ப்ரீத் சிங் கில் காலமானார். பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்புகளை கௌரவிக்கிறது.
விராட் கோலியுடன் விளையாடிய 36 வயதான பஞ்சாப் பவுலர் காலமானார்.. யுவராஜ் சிங் இரங்கல்