← முகப்பு தமிழ்

விசேட தேவையுடையோர்கள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் (CRPD) உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அமர்வில் இலங்கை

🕐 06 Jun 2026 📂 தமிழ் 8 பார்வைகள்

CRPDயின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாக பங்கேற்கும் அவர், ஜூன் 9ஆம் திகதி நடைபெறும் தொடக்க அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுடன் உரையாற்றவும் அழைக்கப்பட்டுள்ளார்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டுடன் பிறந்த நீல்ஷானி டி சில்வா, விசேட தேவையுடையோர்கள் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் ஆர்வலர், ஊக்கமூட்டும் பேச்சாளர், ஆசிரியர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக அறியப்படுகின்றார்.

அவரது தேர்வு, விசேட தேவையுடையோர்கள் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சாதனையாகப் பாராட்டப்படுகின்றது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அ
06 Jun 2026
📰
தமிழ்
டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவை
06 Jun 2026
📰
தமிழ்
அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச்
06 Jun 2026
📰
தமிழ்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஜூ
06 Jun 2026
📰
தமிழ்
வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லொறி ஒன்று செயலிழந்ததால், பாதிப்படைந்த மக்கள், தாகம் காரணமாக
06 Jun 2026
📰
தமிழ்
களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net