← முகப்பு செய்திகள்

விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும்!

🕐 03 May 2026 📂 செய்திகள் 174 பார்வைகள்
விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும். அதனை விடுத்து அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட கூடாது. ஊழல் மோசடியில் ஈடுபடாவிடின் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net