← முகப்பு செய்திகள்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக புதன்க

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக புதன்க
மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி, வாள் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது புதைக்கப்பட்டிருந்த பழமையான கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கண்ட காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறியப்படுத்தியதையடுத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net