← முகப்பு தமிழ்

நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (23) பிற்பகல் முதல் கடும் மூடுபனி நிலவி வருகிறது. இதனால்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 48 பார்வைகள்

நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று

இதனால் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவுக்குப் பார்வைத் திறன் குறைந்துள்ளதால் வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழையும், நகர்ப் பகுதியில் மிதமான மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.

நுவரெலியா நகருக்குள் நுழையும் பிரதான வீதிகள் அனைத்திலும் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் ஆகிய பிரதான வீதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தொடர்ந்து நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரால், உள்ளூர் மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net