← முகப்பு பதிவு

திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குர

🕐 3 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குர
புத்தர் சிலை:என்ன விலை!

திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் ஆஜராகி, சட்டவிரோத கட்டுமானம் தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அதன்படி, தலா 25,000 ரூபாய் அபராதம் செலுத்திய அவர்கள், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட 10 பேரும், புதிதாக ஆஜரான 3 பேரும் உட்பட மொத்தம் 13 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர். மேலும், வழக்குடன் தொடர்புடைய இரு நபர்கள் அடுத்த கட்ட விசாரணையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் செய்திகள்
பதிவு
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள்
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கை கடற்படை மற்றும் பிரிட்டிஷ் கடற்படை அகாதமியில் அவர் சேர்க்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஆணைக்குழ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு
8 மணி நேரம் முன்னர்
பதிவு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனிய
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net