← முகப்பு பதிவு

ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள்

🕐 4 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள்
ஜி7 தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு!

ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள் உச்சி மாநாட்டில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எட்டப்பட்ட உடன்படிக்கைகளை விவரிக்கும் கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யப் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வேளையில், அதன் பிராந்திய ஒருமைப்பாடு உட்பட, அதற்கு ஆதரவளிக்க தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக அவர்கள் தங்கள் அறிக்கைகளில் ஒன்றில் தெரிவித்திருந்தனர் .
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் மீதான தடைகளை வலுப்படுத்துவதன் மூலம், ரஷ்யாவின் போர்க்காலப் பொருளாதாரம் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் தாங்கள் ஒப்புக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட பூர்வாங்க கட்டமைப்பு அமைதி ஒப்பந்தத்தையும் அவர்கள் வரவேற்றதோடு , அதைச் செயல்படுத்த உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
பதிவு
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குர
3 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கை கடற்படை மற்றும் பிரிட்டிஷ் கடற்படை அகாதமியில் அவர் சேர்க்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஆணைக்குழ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு
8 மணி நேரம் முன்னர்
பதிவு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனிய
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net