பட மூலாதாரம், ANI
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது பல்வேறு கட்சி அலுவலகங்களில் நிலவிய சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்…

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், ANI


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images



பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு