← முகப்பு தமிழ்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அ

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 66 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம்

புதன்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்ட செயலக (பழைய) காரியாலயத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பகல் 01.30 மணிக்கு மட்டக்களப்பு பேவர் மைதானத்தில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்புக்கான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்ட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்துக்கு அருகில் ' நிந்தவூர் கலாசார மத்திய நிலையம்' நிர்மாணிப்புக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணிக்கு அம்பாறை நகரத்தில் புதிய கடைத்தொகுதி நிர்மாணிப்புக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலக காரியாலயத்தில் நடைபெறவுள்ள அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net