குராசாவோ, வெனிசுவேலாவின் வடக்குக் கடற்கரையில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் குட்டி நாடு கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று அமெரிக்காவில் கலந்து கொள்கிறது.பிபிசிதமிழ்
குராசாவோ: ஃபிஃபா-வுக்கு தகுதி பெற்ற குட்டி நாடு – கொண்டாட்டக் கடலில் மக்கள்