← முகப்பு பதிவு

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 32 பார்வைகள்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் அப்பகுதியை சேர்ந்த தாய் உயிரிழந்துள்ளார்

உருத்திபுரம் – கரடி போக்கு சந்திக்கு இடையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி இளைஞர்கள் குழு ஒன்று சாகசம் செய்துள்ளது. அதனால் வீதியில் பயணித்தவர்கள் அச்சத்துடன் பயணித்துள்ளார்கள்,

இந்நிலையில் பாடசாலையில் தனது பிள்ளையை ஏற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தாய் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net