சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்தச் சூழலில் ஸ்டாலினைச் சந்தித்தது ஏன் என ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.பிபிசிதமிழ்
காணொளி: ரஜினி காந்தின் திடீர் பேட்டி – முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து பேசியது என்ன?