← முகப்பு பதிவு

கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 94 பார்வைகள்
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர்
D.B.S. ஜெயராஜ் காலமானார்!

கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra) தனது 72-ஆவது வயதில் காலமானார்.

ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றியவர். இவருடைய கட்டுரைகள் D.B.S Jeyaraj எனும் பெயரில் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழரான இவருடைய கட்டுரைகள் சண்டே லீடர், இந்து, புரொண்ட்லைன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தற்போது Transcurrents எனும் ஒரு வலைப்பதிவையும் பேணிவருகின்றார். பிபிசி மற்றும் கனேடிய வானொலி என்பவற்றில் இலங்கை தொடர்பான அரசியல் அலசல்களில் பங்குபற்றி வருகின்றார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
8 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
8 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
9 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net