← முகப்பு செய்திகள்

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்​தார். இவர் சமீபத்​தில் நடை​பெற்று முடிந்த தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் அதி​முக சார்​பில் மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களை வென்று ஆட்​சி​யமைக்க பெரும்​பான்​மையை நிரூபிக்க இதர கட்​சிகளின் ஆதரவை கோரிய நிலை​யில், அதி​முக​வில் இருந்து ஆதரவு எம்​எல்​ஏக்களு​டன் சி.​வி.சண்​முகம் தவெக​வுக்கு ஆதர​வளிக்​கப்போவதாக பரபரப்பு நில​வியது.

இந்​நிலை​யில், மயிலம் தொகு​தி​யில் வென்​ற​தால் மாநிலங்​களவை உறுப்பினர் பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

இதையடுத்து நேற்று மாலை டெல்லி சென்ற சி.​வி.சண்​முகம், குடியரசுத்​துணைத்​தலை​வரும் மாநிலங்​களவை சபா​நாயகரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து தனது ராஜி​னாமா கடிதத்தை அளித்​தார். இதையடுத்​து, தற்​போது மாநிலங்​களவை இடம் ஒன்று தமிழகத்​தில் காலி​யாகி​யுள்​ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net