IPL 2026- Gujarat Titans Defeat Rajasthan Royals By 77 Runs In Jaipur and goes to 2nd place- ஷுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சிலும், துரத்தலிலும் தடுமாறியது; ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிகாட்டினார்.
IPL 2026: ராஜஸ்தானை 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி.. 2வது இடத்திற்கு உயர்ந்த குஜராத்