← முகப்பு செய்திகள்

“ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த கூத்து”  வாக்குச்சாவடிக்கு தலா 14 பேர் விழுந்த வாக்கு 5 தான்: அறிவாலயம் அதிர்ச்சி 

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 64 பார்வைகள்
“ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த கூத்து”  வாக்குச்சாவடிக்கு தலா 14 பேர் விழுந்த வாக்கு 5 தான்: அறிவாலயம் அதிர்ச்சி 
அறிவாலயம் அதிர்ச்சி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து இருக்கிறது. திமுக அமைச்சர்கள் 15 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். இது திமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி பல தொகுதிகளில் திமுகவினர்களே உதயசூரியனுக்கு வாக்களிக்கவில்லை. உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என சோசியல் மீடியாக்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91 ஆவது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பாக தொகுதிவாரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை திமுக நியமனம் செய்து இருந்தது.

ஆனால் ஸ்ரீரங்கம் 91 ஆவது வாக்குச்சாவடியில் உதயசூரியன் சின்னத்திற்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, பூத் கமிட்டி நிர்வாகிகள் 14 பேர் இருந்த நிலையில், அந்த வாக்குகள் ஆவது திமுக விழுந்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் 5 வாக்குகள் பதிவாகி இருப்பது திமுகவினரே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின்
05 Jun 2026
செய்திகள்
அண்ணாமலையை அடுத்த ரஜினிகாந்த் மனைவி லதா புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில்
05 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால
தமிழ் · 05 Jun 2026
2
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சிய
தமிழ் · 05 Jun 2026
3
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற
4
அண்ணாமலையை அடுத்த ரஜினிகாந்த் மனைவி லதா புதிய இயக்கம் ஒன்றை தொடங
5
நாட்டின் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து சிவில் அமைப்புக
தமிழ் · 05 Jun 2026
6
(எம்.மனோசித்ரா)மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஏமாற்றி வரும் தற்போதைய
தமிழ் · 05 Jun 2026
7
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net