← முகப்பு தமிழ்

வத்தளை இஸ்மத் என்பவருக்கு எதிராக ACJU தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 128 பார்வைகள்

வத்தளை இஸ்மத் என்பவருக்கு எதிராக உலமா

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தல் நேரத்தில் உலமா சபை தொடர்பில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டதாக கூறி Online Safety Act – ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றில் வத்தளையை சேர்ந்த இஸ்மத் என்பவருக்கு எதிராக உலமா சபை தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதி மன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி (Case Dismissal) செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net