← முகப்பு தலையங்கம்

லங்கா ஒட்டோ லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 281

🕐 28 Feb 2026 📂 தலையங்கம் 8 பார்வைகள்
லங்கா ஒட்டோ லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 281

லங்கா ஒட்டோ லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 281 ரூபாயாகும்.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 281 ரூபாயாகும்.

லங்கா சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 323 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 329 ரூபாயாக உயர்ந்துள்ளது.

92 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் விலை 1 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 293 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்று 182 ரூபாயாகவும், ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்று 340 ரூபாயாகவும் மாற்றமின்றி, தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள உக்ரைன், வான் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் அதிநவீன ‘ப
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை வேரோடு பிடுங்கி எறிந்து, அவர்கள் பயமின்றி வாழும
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அவமானங்களும் நிராகரிப்புகளும் தான் ஒரு மனிதனை சரித்திர நாயகனாக மாற்றும் என்பதற்குத் தமிழ்நாட்டின் தற்போதைய முத
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் (Belfast) நேற்று நள்ளிரவு முன்னெப்போதும் இல்லாத வகையில்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானதில் இருந்து பாரதிராஜாவின்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழ்நாட்டில் நடந்து வரும் தவெக ஆட்சியில், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான தொடர் மின்வெட்டு மற்றும் அரசின்
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net