← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 2 பார்வைகள்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி
புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சையில்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் , முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்
12 மணி நேரம் முன்னர்
பதிவு
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப்
12 மணி நேரம் முன்னர்
பதிவு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வணிக ரீதியான வளர்ப்பாளரின் வீட்டில் நடத்தப்பட்ட
14 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை
18 மணி நேரம் முன்னர்
பதிவு
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர
19 மணி நேரம் முன்னர்
பதிவு
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
23 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net