← முகப்பு பதிவு

முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 32 பார்வைகள்
முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட
அசாத் மௌலானா சத்தியக் கடதாசி!

முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட சஹரான் குழுவுக்கு இவர் பல வழிகளில் இந்தக் கொலைகளை செய்ய வழிகாட்டி உள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் திலீப பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிள்ளையானின் முன்னாள் இணைப்பதிகாரியாக செயற்பட்டதாக கூறப்படும் அசாத் மௌலானா இவர்களுக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பித்து உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் இலங்கைக்கு வருகை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே கோத்தபாய கைதாவது உறுதியாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
7 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net