← முகப்பு செய்திகள்

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான
அனுர பிரியதர்ஷன யாப்பா மீதான நிதி மோசடி வழக்கு ஜூன் 19க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014 – 2015 காலப்பகுதியில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி 6,146,110 ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net