பதவியேற்பில் 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து – சிபிஐ கண்டனம்
முதலமைச்சராக விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் பாடப்பட்டமை தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.