← முகப்பு தலையங்கம்

மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 42 பார்வைகள்
மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை

மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை இன்று (22) பிறப்பித்துள்ளது.

மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை இன்று (22) பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகாததால், நீதிபதி அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
08 Jun 2026
தலையங்கம்
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணமாக, இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக்
08 Jun 2026
தலையங்கம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர்
08 Jun 2026
தலையங்கம்
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய
08 Jun 2026
தலையங்கம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதிய வன்முறைத் தாக்குதல்கள் தமிழக அளவி
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான புதிய
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net