← முகப்பு தமிழ்

மரணிக்கவாவது விடுங்கள்!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 152 பார்வைகள்
மரணிக்கவாவது விடுங்கள்!

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் ஆட்சியாளர்களது கண்டுகொள்ளப்படாத சூழலிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

எங்களை எங்களுடைய காணிக்குள் வாழ விடுகிறீர்கள் இல்லை. எங்களை கடைசி நேரத்தில் மரணிக்கவாவது விடுங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக 36 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில், தரைமட்டமாக்கப்பட்ட மயிலிட்டி காணிக்கு முன்னால் மூன்றாவது வாரமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

காணி எமக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்; என மக்கள் தெரிவித்துள்ளனர்.அனுர அரசாங்கம் தமிழ் மக்களிற்கான வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டகாரர்கள்; முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net