← முகப்பு தமிழ்

மரணத்தில் சந்தேகம்!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 138 பார்வைகள்
மரணத்தில் சந்தேகம்!

மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என கோட்டை நீதவானிடம் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் தடயவியல் நிபுணரால் பிரேதப் பரிசோதனை தேவை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது பல கோடி பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச இருவரும் கைதாகலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net