← முகப்பு தலையங்கம்

பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட

🕐 18 Mar 2026 📂 தலையங்கம் 58 பார்வைகள்
பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட

பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பு மாநகர சபை (CMC), தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடக் கட்டண வசூலை மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னர் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அத்தகைய அனைத்து வசூல்களும் தற்போது மறு அறிவிப்பு வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பிரதி மேயர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான ந
04 Jun 2026
தலையங்கம்
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
04 Jun 2026
தலையங்கம்
விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
04 Jun 2026
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net