← முகப்பு செய்திகள்

பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 வர்த்தக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 48 பார்வைகள்
பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 வர்த்தக
பேலியகொட மெனிங் சந்தையில் தீ விபத்து

பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net