← முகப்பு செய்திகள்

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை
நடிகரும் இயக்குனருமான சேரனின் தாயார் கமலா பாண்டியன் இயற்கை எய்தினார்

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் . இந்த நிலையில், சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இந்தச் செய்தி திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் துயரச் சம்பவத்தையொட்டி, திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சேரன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net