← முகப்பு தலையங்கம்

படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அ

🕐 10 Mar 2026 📂 தலையங்கம் 20 பார்வைகள்
படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அ

படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தெற்குப் பகுதி ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது பலநாள் மீன்பிடி படகு ஒன்றை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

அந்த படகில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பலநாள் மீன்பிடி படகு தற்போது கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த பிடிப்பை தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,
04 Jun 2026
தலையங்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net