← முகப்பு செய்திகள்

நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் நேரம் கேட்ட விஜய்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் நேரம் கேட்ட விஜய்

தமிழகத்தின் முதலமைச்சராக நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்க ஆளுநரிடம் தவெகவின் தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் ஆளுநருடனான சந்திப்பு சுமார் அரை மணி நேரமாக நீடித்து வருகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் கட்சித் தலைவர்களும் ஆளுநருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net