12ஆம் திகதி சபாநாயகருக்கான தேர்தல்
தலைமைச் செயலகத்தில் அலுவலக பணிகளை தொடங்கிய முதலமைச்சர் விஜய், எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் நாளை (11) காலை 9.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நடைபெறுகிறது.
மேலும் 12ஆம் திகதியன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது