← முகப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் ச

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 34 பார்வைகள்
தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் ச
தமிழக முதலமைச்சராக விஜய்

தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழா மேடையில் ஜோசப் விஜய் எனும் நான்… என விஜய் கூறியவுடன் அரங்கம் நிறைந்துள்ள தொண்டர்கள் கரவோசங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net