← முகப்பு செய்திகள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் ‘மூடிய அறை’ சந்திப்புக்களில்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் ‘மூடிய அறை’ சந்திப்புக்களில்
‘மூடிய அறை’ சந்திப்புக்களில் நாம் கலந்துகொள்ளப்போவதில்லை – கஜேந்திரகுமார்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் ‘மூடிய அறை’ சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net