← முகப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரான சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக இன்னும் சிறிது

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரான சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக இன்னும் சிறிது
விஜய்யுடன் ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரான சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக இன்னும் சிறிது நேரத்தில் பதவியேற்கவுள்ளனர். இவருடன் தமிழக வெற்றிக்கழகத்தைச் சார்ந்த ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புஸ்ஸி என். ஆனந்த்

ஆதவ் அர்ஜுனா

கே. ஜி. அருண்ராஜ்

கே. ஏ. செங்கோட்டையன்

பி. வெங்கட்ரமணன்

ஆர். நிர்மல் குமார்

ராஜ்மோகன்

டி .கே. பிரபு

எஸ். கீர்த்தனா

ஆகிய தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

விஜய் பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பற்றி உள்ளனர்.

திரை உலகில் இருந்து நடிகை திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இவ்விழாவில் பங்கு பற்றியுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net