← முகப்பு செய்திகள்

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் மூன்று வாக்குறுதிகளில்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 36 பார்வைகள்
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் மூன்று வாக்குறுதிகளில்
03 வாக்குறுதிகளில் கையெழுத்திட்டார் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரான சி.ஜோசப் விஜய் மூன்று வாக்குறுதிகளில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் கையெழுத்திட்டுள்ளார்.

அவையாவன,

1) வீடுகளுக்கு 200 அலகு மின்சார பாவனை இலவசம்… ( 500 அலகு மின்சாரத்தை மாதந்தோறும் பாவிக்கும் குடும்பம்..)

2) பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சிங்கப்பெண் அதிரடி படை அமைப்பு..

3) போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் போதைப் பொருள் களைப்பு படை உருவாக்கம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net