← முகப்பு பதிவு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி

🕐 21 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 12 பார்வைகள்
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி
செம்மணிக்கு நீதி அமைச்சர் தலைமையில் வருகைதரவுள்ள விசேட குழு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் புதன்கிழமை வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டத

மேலும் செய்திகள்
பதிவு
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு
7 நிமிடங்கள் முன்னர்
பதிவு
ஆங்கிலக் கால்வாயில் பிரிட்டிஷ் படகு மீது போர்க்கப்பல் எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ரஷ்யா உறுத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்
19 மணி நேரம் முன்னர்
பதிவு
கொழும்பில் அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளும் படலம் சூடுபிடித்துள்ள நிலையில் கைது அச்சத்தில் பலரும் முன்னாயத்தங்க
19 மணி நேரம் முன்னர்
பதிவு
வியட்நாமில் நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்பது சட்டப்பூர்வமானது. அங்கு பல உணவகங்கள் அந்த இறைச்சியை
23 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net