← முகப்பு செய்திகள்

காணொளி: ‘மிதிவண்டி வாங்கித் தராத ஒருவரை திருமணம் செய்ய முடியாது’

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
காணொளி: ‘மிதிவண்டி வாங்கித் தராத ஒருவரை திருமணம் செய்ய முடியாது’

நைஜீரியாவில் மிதிவண்டிகள் ஒரு பிரபலமான போக்குவரத்து முறை அல்ல. ஆனால், வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோவில் உள்ள அஸ்கிரா உபா கிராமத்துப் பெண்களுக்கு, அது உயிர்நாடியாக விளங்குகிறது.பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net